(UTVNEWS | COLOMBO) – இன்று காலை 10 மணியளவில் தெரிவுக்குழு ஒன்று கூட உள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
இன்றை தினம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லதீப் இன்று சாட்சி வழங்கவுள்ளார்.
இதற்கு மேலதிகமான முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே இலங்ககோன் மற்றும் முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோரும் இன்று சாட்சி வழங்க உள்ளனர்.