(UTVNEWS | COLOMBO) – இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர நியூசிலாந்து அணியின் பயிற்சிக் குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.