கடமைகளைப் பொறுப்பேற்றார் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி

(UTVNEWS | COLOMBO) -விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

அமைச்சில் வைத்து இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *