இலங்கை இளைஞர்களின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர்ராஜா பாராட்டு(video)

(UTVNEWS | COLOMBO) -இலங்கை தமிழ் இளைஞர்களினால் ‘ராப்மச்சி’ Rap Machi என்ற புதிய பாடல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முயற்சி ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர்ராஜா மற்றும் பல புகழ் பெற்ற இசை அமைப்பாளர்களின் இசையில் பாடிய ராப் இசை கலைஞர் ADK யினால் ஆரம்பிக்கப்பட்டது.

இப்பாடலை ADK தவிர, இலங்கை, இந்தியா, மலேஷியா போன்ற நாடுகளில் உள்ள Rap Machines நிறுவனத்தின் இசை கலைஞர்கள் பாடியுள்ளனர்.

இப்பாடலுக்கான இசையை இலங்கையை சேர்ந்த இளம் இசையமைப்பாளர் ‘K2’ என அழைக்கப்படும் கவிஷ்க வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *