ஜனாதிபதி தன்னுடைய பதவிக்காலத்தை நீடிக்கப்போவதில்லை என தன்னிடம் கூறியதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதனால் உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.