எரிபொருட்களின் விலை தொடர்பில் அதிரடி அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) -எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய உள்நாட்டில் விநியோகிக்கப்படும் எரிபொருட்களுக்கான புதிய விலைகள் இன்று (10) நிர்ணயிக்கப்படவேண்டும்.

இதற்கமைய, எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய எரிபொருட்களின் விலைகளில் இன்றையதினம் மாற்றம் செய்யப்பட மாட்டாது என, நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *