ரயில் சேவை வழமைக்கு

(UTVNEWS|COLOMBO) – நேற்றிரவு(24) புகையிரதம் தடம்புரண்டதனால் பாதிப்படைந்திருந்த கம்பளை மற்றும் உலப்பனைக்கிடையிலான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *