மரம் வீழ்ந்து வாகன போக்குவரத்து பாதிப்பு

(UTVNEWS|COLOMBO) – எல்பிடிய பிடிகல கெல்லபத சந்தியில் மரம் ஒன்று வீழ்ந்துள்ள நிலையில் எல்பிடிய – மாபலகம மற்றும் எல்பிடிய – பம்பரவான வீதிகளில் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *