அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் மூன்று பேர் கைது

(UTVNEWS|COLOMBO) – ஹங்வெல்ல-பஹத்கம வர்த்தகர் உட்பட இரண்டு பேரின் கொலை சம்பவத்துடன் தொடர்புள்ளதாக தெரிவித்து அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *