தென் மாகாண தேசிய அடையாள அட்டை அலுவலகம் திறப்பு

(UTVNEWS|COLOMBO) – தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் தென் மாகாண அலுவலகம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று(06) திறந்து வைக்கப்படவுள்ளது.

காலி சத்தர பிரதேச செயலக வளாகத்தில் இந்த அலுவலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *