ஐ.தே. முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று(19) மாலை 06 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *