தபால் மூல வாக்களிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கு இன்று(19) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *