திரையரங்கம், வீதியோர டிஜிட்டல் விளம்பர திரைகளில் தேர்தல் விளம்பரங்களுக்கு தடை

(UTVNEWS | COLOMBO ) – சினிமா திரையரங்குகள் மற்றும் வீதியோரங்களில் உள்ள டிஜிட்டல் (Digital LED Video holding) விளம்பர திரைகளில் ஜனாதிபதி வோட்பாளர்கள் விளம்பரங்களை ஒளிபரப்பு செய்வது தேர்தல் சட்டத்துக்கு முரணானது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *