(UTVNEWS | INDIA) – தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தர்பார் படம் இன்று பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் ரஜினி பொலிஸ் வேடத்தில் மாஸாக நடித்துள்ளார்.
முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்கள் போன்று ரஜினி அவர்களின் குடும்பமும் படத்தை பார்த்துள்ளனர்.
இப்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#SupersStar #Thalaivar family celebrating #DarbarFDFS at #FansFortRohini as fans. #DarbarThiruvizhaAtRohini #Darbar @ash_r_dhanush @soundaryaarajni
328 people are talking about this