இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய வாகனம

(UTV|கொழும்பு)- இலங்கையில் தயாரிக்கப்பட்ட Quadricycle வாகனம் விரைவில் சந்தைப் படுத்தப்பட உள்ளது. இந்த வாகனம் தொழில்துறை இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களால் பரிசோதிக்கப்பட்டது.

Image may contain: 5 people, people sitting

No photo description available.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *