இலங்கை அணிக்கு 290 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

(UTVNEWS | COLOMBO) – சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 290 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்றை போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி.மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *