மீண்டும் ரசிகர்களை மிரட்டும் Jurassic World Dominion [PHOTO]

(UTV|ரஷ்யா) – உலகில் பலரையும் மிகவும் கவர்ந்த மிரட்டலான படம் ஜுராசிக் பார்க்.

ஸ்டீவன் ஸ்பில்ஸ்பெரிக்கின் இயக்கத்தில் டைனோசர் மிருகங்கள் தத்ரூபமாக இருப்பது போலவே 1993 ல் படம் எடுக்கப்பட்டு பலரின் கவனத்தை ஈர்த்து பெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது.

பின் The Lost World: Jurassic Park, Jurassic Park III என இதன் அடுத்தபாகங்கள் 1997 மற்றும் 2001 ல் வெளியானது.

பின்னர் டைனோசர் மிருகங்களின் கதை கொண்டு Colin Trevorrow இயக்கத்தில் ஜுராசிக் வேர்ல்ட் என 2015 லும் பின்னர் J. A. Bayona இயக்கத்தில் 2018 ல் Jurassic World: Fallen Kingdom என படம் வெளியானது.

இதன தொடர்ச்சியாக வரும் 2021, ஜூன் 21 ல் ஜுராசிக் வேர்ல்ட் 3 படம் Jurassic World Dominion என வெளியாகவுள்ளதாம்.

Image result for Jurassic World Dominion

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *