(UTV | இந்தியா) – கடந்த ஞாயிறன்று நடிகர் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருடைய குடும்பத்தில் இன்னும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவருடைய உறவினர் சுதா தேவி உடல் நலம் முடியாமல் இல்லாமல் இருந்த நிலையில் உயிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.