வங்கி கடன் வட்டி சதவீதத்தினை குறைக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் வங்கி கடனை 7 சதவீதம் வரை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன.

கொழும்புவில் வர்த்தகர்களிடையே உரையாற்றும் போது அமைச்சர் பந்துல இதை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது வங்கி வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது. இரட்டை இலக்க வட்டி தற்போது நீக்கப்பட்டு ஓரிலக்க வட்டி தற்போது உள்ளது. இன்னும் ஓரளவு பொருளாதார வளர்ச்சியடைந்ததும் வங்கி வட்டியை 7 சதவீதமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *