மஹத் பிராச்சி தம்பதிக்கு ஆண் வாரிசு

(UTV | சென்னை) – பிக்பாஸ் பிரபலம் மஹத் பிராச்சி தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த மகிழ்ச்சியான தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார் மகத்.

இந்த தம்பதிக்கு ரசிகர்கள் , நெருங்கி நண்பர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் மகத், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிக் பாஸ் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *