பிரபல பாடகர் உலகை விட்டு பிரிந்தார்

(UDHAYAM, COLOMBO) – பிரபல ரொக் பாடகர் Chris Cornell தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

அவர் தனது 52 வது வயதிலே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹோட்டல் ஒன்றின் அறையில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன், தற்கொலைக்காக காரணங்கள் இதுவரையில் அறியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *