பாராளுமன்றம் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் குறித்து விவாதிக்க பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

கட்சித் தலைவர்களின் கூட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே பாராளுமன்றம் நடவடிக்கைகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *