(UTV|NUWARA ELIYA)-மஸ்கெலியா பிரதேச சபைக்கான தலைவர் தெரிவு நடவடிக்கையின் போது அங்கு சற்று பதற்றமான நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
இதனையடுத்து அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பிரதேச சபைக்கான தலைவர் தெரிவுக்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் அந்த சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவர் சபைக்கு வருகை தராமையின் காரணத்தால் அங்கு பதற்ற நிலை தோன்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]