ஜூலை மாதத்தில் யூரோ-4 எரிபொருள் இலங்கை சந்தையில்

(UTV|COLOMBO)-தற்போது விற்பனை செய்யப்படும் சுப்பர் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலுக்கு பதிலாக உயர்தரத்திலான யூரோ-4 என்ற எரிபொருள் அடுத்த மாதத்தில் இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

 

இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனியவள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

யூரோ ஆணைக்குழுவின் அங்கீகாரத்தின் அடிப்படையில் இந்த யூரோ-4 எரிபொருள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

 

இதன் விலை அதிகரிக்காது என்று அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *