வாக்குமூலம் வழங்க முன்னிலையான நலின் பண்டார

UTV | COLOMBO – முன்னைய அரசாங்கம் குறித்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்க பிரதி அமைச்சர் நலின் பண்டார காவற்துறை குற்ற புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் முன்னிலையானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *