சிரமத்திற்கு மத்தியில் விவசாயிகள்

(UTV|MATALE)-மாத்தளை மாவட்டத்தில் இம்முறை தக்காளி அறுவடையுடன் தம்புள்ளை பொருளாதார மையத்தில் தக்காளி 1Kg, 10 – 15 ரூபாவுக்கு விற்பனையாவதால் விவசாயிகள் பெரும் சிரமத்தினை நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், விவசாயிகளில் அநேகமானோர் அறுவடையிலிருந்து விலகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *