ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, மைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்துக்கு பாதிப்பு

(UTV|COLOMBO)-கொழும்பு, மைட்லேண்ட் பிளேஸ் வீதியில் தற்போது வாகனப் போக்குவரத்துக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சுக்கு அருகில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாகவே அவ்வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளத.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *