கொவிட் வர்த்தமானியில் பாராளுமன்றம் உள்வாங்கப்படவில்லை

(UTV | கொழும்பு) – பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சுகாதார கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட வர்த்தமானியில் பாராளுமன்றம் உள்ளடக்கப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி பாராளுமன்றத்தில்  தெரிவித்திருந்தார்.

Read More

ஊரடங்கு உத்தரவை மீறிய 302 பேர் கைது

(UTV | கொழும்பு) –  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நேற்றைய தினம் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 37 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், ஐந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Read More

ஊரடங்கு சட்டத்தை மீறியதில் இதுவரை 265 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Read More

வெளிநாடுகளுக்கு பயணிக்கவுள்ளோருக்கான முக்கிய அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கையிலிருந்து வௌிநாடுகளுக்கு செல்லும் அனைத்து இலங்கையர்கள் 72 மணித்தியாலங்களுக்குள் PCR பரிசோதனைகளை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Read More

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 100 பேர் வீடுகளுக்கு

(UTV | கொழும்பு) – பலாலி வான்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 100 பேர் இன்றைய தினம் அங்கிருந்து வீடு திரும்பியுள்ளதாக இலங்கை வான்படை ஊடகப்பிரவு தெரிவித்துள்ளது.

Read More

MT NEW DIAMOND : கெப்டன் குற்றச்சாட்டினை ஏற்பு

(UTV | கொழும்பு) – தீ விபத்துக்குள்ளான MT NEW DIAMOND எரிபொருள் கப்பலின் கெப்டன் குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்டதன் காரணமாக, நட்டஈட்டுத் தொகையாக 200 மில்லியன் ரூபாவை வழங்குமாறு சட்டமா அதிபர் நீதிமன்றில் கோரியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

இதுவரை 135 பேர் கைது

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

ஊரடங்கு சட்டத்தை மீறிய 124 பேர் கைது

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை குற்றச்சாட்டில் இதுவரை 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More