மைத்திரி கட்சியின் புதிய கூட்டணி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணியை அடுத்த வாரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று (01) இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார். பொதுஜன ஐக்கிய முன்னணியின் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அதற்கான அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் துஷ்மந்த மித்ரபால…

Read More

🛑Beraking News = அமைச்சர் கெஹலியவுக்கு விளக்கமறியல்!

(UTV | கொழும்பு) – முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்ட அவர் இன்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தரமற்ற மருந்து கொள்வனவு மோசடி தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சரிடம் நேற்று 10 மணித்தியாலங்களுக்கு மேல் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது. தரமற்ற இம்யுனோகுனோபுலின் தடுப்பூசி…

Read More

நாடாளுமன்ற உறுப்பினராகும் சனத் நிஷாந்தவின் மனைவி!

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பெரேராவை நியமிப்பது தொடர்பில் கட்சி அதிக கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் நாமல் ராஜபக்ச தலைமையிலான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஏற்கனவே கலந்துரையாடலை நடத்தியது. குறித்த யோசனை கட்சியின் மத்திய குழு மற்றும் செயற்குழுவில் இன்றும் நாளையும் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரேரணைக்கு கட்சியின் உயர்மட்ட தலைமையின்…

Read More

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் நிதியுதவி!

(UTV | கொழும்பு) – இலங்கையின் நிதித்துறையின் பின்னடைவை வலுப்படுத்த இலங்கை அரசாங்கமும், உலக வங்கியும் ‘நிதித்துறை பாதுகாப்பு வலை வலுப்படுத்தல்’ திட்டத்தின் கீழ் 150 மில்லியன் டொலர் நிதியுதவிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. உலக வங்கிக்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் இடையிலான திட்ட ஒப்பந்த அமுலாக்கத்துக்கு இணையாக இந்த நிதியுதவி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. மத்திய வங்கியால் நிர்வகிக்கப்படும் இலங்கை வைப்புத்தொகை காப்புறுதி திட்டத்தில் கவனம் செலுத்தி இலங்கையின் நிதித்துறை பாதுகாப்பு உறுதிப்பாட்டை வலுப்படுத்துவது இந்த திட்டத்தின் பிரதான…

Read More

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒன்லைன் சட்டம்!

(UTV | கொழும்பு) – நேற்றைய தினம் சபாநாயகரால் சான்றுரைப்படுத்தப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24ம் திகதி, நிகழ்நிலை காப்புச் சட்டமூலம், திருத்தங்களுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

ஜனாதிபதி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை – அமைச்சர் தாரக்க பாலசூரிய

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் வௌிநாட்டு சுற்றுப் பயணங்கள் தொடர்பில் சிலரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்தார்.இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட தீவாக இருக்க முடியாதெனவும், நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்ல வேண்டுமாயின் வெளிநாட்டு தொடர்புகளை பலப்படுத்திக்கொள்வதும், புதிய வௌிநாட்டு உறவுளை ஏற்படுத்தகொள்வதும் அவசியம் எனத் தெரிவித்த அவர், அதற்காக வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் முக்கியமானதாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.   ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே…

Read More

மஹிந்த,திலங்க இராஜினாமா!

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளனர்.   BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More

இலங்கையின் நிகழ்நிலை பாதுகாப்புசட்டமூலம் குறித்து அமெரிக்க தூதுவர் விமர்சனம்!

(UTV | கொழும்பு) – பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணம் குறித்த எதிர்மறையான சமிக்ஞையை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் வழங்குகின்றது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலிசங் தெரிவித்துள்ளார். சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் இணையவழிகுற்றங்களை ஒடுக்குவதற்கு பதில் ஜனநாயகத்தை ஒடுக்குகின்றது என தெரிவித்துள்ளதால் பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணம் குறித்த எதிர்மறையான சமிக்ஞையை நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் வழங்குகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான சூழ்நிலையை முன்னேற்றகரமானதாக்குவதற்கு இலங்கை…

Read More

அமுலுக்கு வரும் 2 சட்டமூலங்கள்!

(UTV | கொழும்பு) – அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்தியஸ்தில் இருந்து விளைகின்ற சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றங்கீகரித்தலும் மற்றும் வலுவுறுத்தலும் சட்டமூலம், நொத்தாரிசு (திருத்த) சட்டமூலம் ஆகிய இரு சட்டமூலங்களில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய, இந்தச் சட்டமூலங்கள் 2024 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க மத்தியஸ்திலிருந்து விளைகின்ற சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றங்கீகரித்தலும் மற்றும் வலுவுறுத்தலும் சட்டம், 2024 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க…

Read More

இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற சஷீந்திர ராஜபக்க்ஷ

(UTV | கொழும்பு) – நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.       BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Read More