உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்
(UTV | கொழும்பு) – கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் இடம்பெறவுள்ள கணக்கியல் பாட பரீட்சையில் கணிப்பான்களை (Calculators) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(UTV | கொழும்பு) – கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் இடம்பெறவுள்ள கணக்கியல் பாட பரீட்சையில் கணிப்பான்களை (Calculators) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
(UTV | கொழும்பு) – எதிர்வரும் 03 ஆம் திகதி மாத்திரம் பாராளுமன்றத்தைக் கூட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(UTV | கொழும்பு) – அதிவேக நெடுஞ்சாலையினூடான போக்குவரத்துக்களை மட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
(UTV | கொழும்பு) – அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன இடையிலான இரு தரப்பு கலந்துரையாடல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படும் பொதுமக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேர காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 152 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 165 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(UTV | கொழும்பு) – தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் குறித்த இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டமானது எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 256 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
(UTV | களுத்துறை) – பேருவளை மீன்பிடித் துறைமுக வளாகத்தில் கொரோனா தொற்றாளர்கள் 10 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்த பேருவளை துறைமுகத்தினை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.