இரண்டு வாரங்களில் புதிய பரிமானத்துடன் பாரிய மாற்றங்கள் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – மீதொட்டமுல்லை அனர்த்தம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை தொடர்பான செயற்பாடுகள் அடுத்துவரும் ஒரு மாதத்தில் நிறைவுசெய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். மேலும் அடுத்த இரண்டு வாரங்களில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் புதிய பரிமானத்துடன் பாரிய மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன், 5 பில்லியன் டொலர் முதலீட்டுடன்…

Read More

2030ம் ஆண்டளவில் கூட்டுறவுத்துறை புதிய யுகம் படைக்கும்

(UDHAYAM, COLOMBO) – ஆசிய பசுபிக் கூட்டுறவு அமைச்சர்களின் 10வது மாநாடு  இன்று வியட்நாம் ஹனோயில் இடம்பெறுகின்றது, சுமார் 20க்கு மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள் இதன்போது கலந்துகொண்டுள்ளனர். அதேபோன்று பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 300க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இன்று 18ம் திகதி முதல் 21ந் திகதி வரை இம்மாநாடு இடம்பெறும். குறிப்பாக கூட்டுறவுத்துறையை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவது இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். 2030ம் ஆண்டளவில் கூட்டுறவுத்துறையை புதிய யுகம் படைக்கும் என்ற தொணிப்பொருளில் இந்த…

Read More

வாட்ஸ் அப்பில் புதிய வசதி!

(UDHAYAM, COLOMBO) – உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் அவ்வப்போது தனது பயனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்ககிவரும் நிலையில் தற்போது வாட்ஸ் அப் பீட்டா வெர்சன் என்ற மேம்படுத்தப்பட்ட பதிப்பில் புதிய அதிரடி அம்சங்கள் பயனாளிகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி வாட்ஸ் அப் பயனாளிகள் மெசேஜ் அனுப்புவதிலும், எழுத்துக்களின் அளவுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. அதாவது வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய பீட்டா அப்டேடில் நீங்கள் உங்கள் நண்பர் நாம் அனுப்பும் மெசேஜை தேவை…

Read More

சசிகலா மற்றும் பன்னீரின் புதிய கட்சி பெயர்கள் அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – தமிழகம் ஆர்கே.நகர் இடைத் தேர்தலில், போட்டியிடுகின்ற அண்ணா திரவிட முன்னேறக் கழகத்தினர், அந்த பெயரையும் கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல்கள் ஆணையகம் இதனை அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. தற்போது சென்னை ஆர்.கே. நகரின் இடைத் தேர்தலில் இரண்டு தரப்பும் போட்டியிடுகின்ற நிலையில், கட்சியின் சின்னமாக இரட்டை இலைச் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் பயன்படுத்துவதில் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இந்த இரண்டையும் பயன்படுத்த…

Read More

புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி

(UDHAYAM, COLOMBO) – புதிய அரசியலமைப்பை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறுகிறார். புதிய அரசியலமைப்பை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவது குறித்து சிலர் பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். அவற்றில் எந்தவித உண்மையும் கிடையாது என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். இதுதொடர்பாக அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தாவது: புதிய அரசியலமைப்பு ஒன்றை நாட்டுக்கு அறிமுகப்படுத்துவது 2015 ஆம்; ஆண்டு தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியாகும். 2015 ஆம்…

Read More

புதிய அதி உயர் தன்மையைக் கொண்ட உந்துகணையை வெற்றிகரமாக பரீட்சித்துள்ள வட கொரியா

(UDHAYAM, COLOMBO) – வட கொரியா புதிய அதி உயர் தன்மையைக் கொண்ட உந்துகணை இயந்திரம் ஒன்றை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியாவின் உந்துகணை பிரயோக நடவடிக்கைகளுக்காக அளப்பரிய பங்களிப்பினை இதன் மூலம் பெற முடியும் என வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் யுன் குறிப்பிட்டுள்ளார். இந்த பரீட்சை நடவடிக்கைகளை அவர் நேரடியாக விஞ்ஞானிகளுடன் இணைந்து பார்வையிட்டுள்ளார். இதன் மூலம் வட கொரியா செய்மதியினை அண்டவெளிக்கு அனுப்பும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச தரத்தை தற்போது ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்…

Read More

வீதியில் நடமாடும் மன நோயாளர்களுக்காக புதிய நலன்புரி திட்டம்

(UDHAYAM, COLOMBO) – பொது இடங்கள் மற்றும் வீதி ஓரங்களில் வாழும் மன நோயாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கி அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும் விஷட நலன்புரி திட்டம் ஒன்றை இலங்கை உல நிலை தொடர்பான மருத்துவர்களின் சங்கம் ஆரம்பித்துள்ளது. இவ்வாறு வீதிகளில் நடமாடும் மன நோயாளர்களை அரசாங்கம் கண்டறிந்து மருத்துவமனையில் சேர்ப்பதற்கு நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நல்லெண்ணத்தின் நோக்கில் மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவசமாக செயல்படுத்தப்படும் நலன்புரி திட்டத்தை குறித்த சங்கம்…

Read More

ஐக்கிய மாணவர் முன்னணியின் புதிய தலைவர் தெரிவு

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய மாணவர் முன்னணியின் புதிய தலைவராக நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் வசன்த சேனாநாயக்க பொறுப்பேற்ற நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதன்போது பல உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Read More

தமிழகத்தின் புதிய அமைச்சரவை பட்டியல் இதோ

(UDHAYAM, CHENNAI) – தனது புதிய அமைச்சரவையில் பதவியேற்க உள்ள அமைச்சரவை பட்டியலை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அளித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. விபரங்கள் இதோ: செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், திண்டுக்கல் சீனிவாசன் – வனம், செல்லூர் ராஜூ – கூட்டுறவு, தங்கமணி – மின்சாரம், எஸ்.பி.வேலுமணி – நகராட்சி, ஜெயக்குமார் – மீன்வளம், சி.வி.சண்முகம் – சட்டம், அன்பழகன் – உயர்கல்வி, சரோஜா – சமூகநலம், எம்.சி.சம்பத் – தொழில், கருப்பண்ணன் – சுற்றுசூழல், காமராஜ்…

Read More

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் புதிய தலைவர் நியமனம்

(UDHAYAM, ENGLAND) – இங்கிலாந்து கிரிக்கட் அணியின் தலைவராக அந்த அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் ஆன ஜோ ரூட் நியமிக்கப்பட்டுள்ளார். பென் ஸ்டோக்ஸ் துணைத்தலைவர் ஆவார். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக இருந்தவர் அலஸ்டைர் குக். சமீபத்தில் இங்கிலாந்து அணி பங்களாதேஷிற்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்தியாவிற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடியது. பங்களாதேஷிற்கு எதிரான தொடரை 1-1 என சமன் செய்த இங்கிலாந்து, இந்தியாவிற்கு எதிரான…

Read More