இலங்கை – பங்களாதேஷ் ரெஸ்ட் கிரிக்கட் தொடர் மார்ச் 7ம் திகதி ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை –பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ரெஸ்ட் கிரிக்கட் சுற்றுத்தொடர் மார்ச் மாதம் 7ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. காலி சர்வதேச மைதானத்தில் இந்த ரெஸ்ட் கிரிக்கட் சுற்றுத்தொடர் நடைபெற்றவுள்ளது. வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஸ் ரஹ்மான் 2015 ஆம் ஆண்டின் பின்னர் ரெஸ்ட் போட்டிக்காக மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அணியின் முதல் வரிசை துடுப்பாட்ட வீரர் இம்றுல் கைஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார். இலங்கை அணியுடனான இந்த சுற்றுத்தொடரில் முஸ்பிக்குர் ரஹீம் பங்களாதேஷின் தலைவராக பணியாற்றுவார்.

Read More

பதவி ஏற்கிறார் தினகரன்; எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் வருகை

(UDHAYAM, CHENNAI) – சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா சிறைக்குச் சென்றதால், அவர் கவனிக்க வேண்டிய பொறுப்புகள் அனைத்தையும், அவரது அக்கா மகன் டி.டி.வி.தினகரனிடம் ஒப்படைத்துச் சென்றார். இதற்காக, அவரை கட்சியில் உடனடியாக இணைத்தவர், அவரை கட்சியின் துணைப் பொதுச் செயலராகவும் நியமித்தார். கட்சியின் துணைப் பொதுச் செயலராக இருந்து, தினகரன், சசிகலாவின் விருப்பப்படி, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கி, நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் வெற்றி பெற வைத்தார். [accordion][acc title=”பதவி ஏற்பு:”][/acc][/accordion] இதற்கிடையில்,…

Read More

வரலாற்றில் முதல் முறையாக பூமி அளவில் உள்ள ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிப்பு!! – [VIDEO]

(UDHAYAM, WASHINGTON) – வரலாற்றில் முதல் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவை பூமியில் இருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் நீர் மற்றும் வாழக்கூடிய தன்மைகள் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என பெல்ஜியம் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் மைக்கேல் கில்லான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வாணியல் ஆரய்ச்சியாளர்கள் ஏழு கோள்களை கண்டுபிடித்துள்ளனர். எனினும், அவை அனைத்தும் பூமியின் அளவில் இருக்கவில்லை. இதனால் பூமி…

Read More

நியூசிலாந்து 6 ஓட்டங்களால் வெற்றி

(UDHAYAM, NEW ZEALAND) – தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் நியூசிலாந்து அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. க்ரிஸ்ட்சர்ச்சில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 289 ஓட்டங்களை பெற்றது. இதன் போது ரோஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 283 ஓட்டங்களை மாத்திரமே…

Read More

பாடகி சுசித்ராவை தாக்கினாரா தனுஷ்? : பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் விவகாரம்

(UDHAYAM, KOLLYWOOD) – பிரபல ஆர்.ஜே மற்றும் பாடகியான சுசித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ், பாடகி சின்மயி, ஆன்மிகவாதி சத்குரு இவர்களையெல்லாம் விமர்சிக்கும் விதமாக ட்வீட் செய்துவருகின்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவருக்கும் இவர்களுக்கும் இடையில் என்ன பிரச்னை என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. மேலும், காயம்பட்ட தனது கையை புகைப்படம் எடுத்து அதையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இப்படி எந்த முடிவுக்கும் வர முடியாத குழப்பமான அவரது ட்வீட்கள் பலராலும் கவனிக்கப்பட்ட நிலையில், அவற்றில் சிலவற்றை…

Read More

விஜய் பட வாய்ப்பை மறுத்துவிட்டு ஜோதிகா எடுத்த திடீர் முடிவு!!!

(UDHAYAM, KOLLYWOOD) – தமிழ் சினிமாவில் தனக்கென வித்தியாசமான படங்களை மட்டும் தந்து கொண்டிருப்பவர் இயக்குனர் பாலா. இவர் படத்தில் நடித்தாலே விருது கிடைக்கும் என்ற நிலை திரையுலகத்தில் உள்ளது. சூர்யாவின் திரைப்பயணத்தில் நந்தா, பிதாமகன் என இரண்டு படங்களை தந்து வாழ்க்கையை மாற்றினார். தற்போது ஜோதிகா இவரது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவர் முதன்முறையாக போலிஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார் பிரத்யேக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதன்முறையாக பாலா இப்படத்தை முழுக்க சென்னையிலேயே படமாகவுள்ளாராம். பாலாவின் பிஸ்டுடியோ…

Read More

தேயிலை உற்பத்தி வீழ்ச்சி

(UDHAYAM, COLOMBO) – கடந்த மாதம் இலங்கையின் தேயிலை உற்பத்தி 15.3 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்திருந்ததாக தெரிவிக்கப்ப்டடுள்ளது. இலங்கை தேயிலை சபை இதனைத் தெரிவித்துள்ளது. அசாதாரண காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் பசளை முறையாக பயன்படுத்தப்படாமை மற்றும் களைக்கொல்லி தொடர்பான அரசாங்கத்தின் தடை போன்றனவும் அமைந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

Read More

இறுதி 20/20 போட்டியின் இலங்கை அணி விபரம் இதோ!

(UDHAYAM, COLOMBO) – அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்துள்ளது. அவுஸ்திரேலியா அடிலெய்ட் மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறுகின்றது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இரு அணி வீரர்களினதும் பெயர் விபரங்கள் இதோ.   Sri Lankan Team W.U. Tharanga E.M.D.Y. Munaweera B.K.G. Mendis D.A.S. Gunarathne M.D. Shanaka T.A.M. Siriwardena C.K. Kapugedara Prasanna K.M.D.N. Kulasekara S.L….

Read More

படகு விபத்தில் 74 அகதிகள் பலி – படங்கள்

(UDHAYAM, LIBYA) – மத்திய தரைக்கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 74 அகதிகள் பலியானர். லிபியாவின் மேற்கு பகுதியை சேர்ந்தவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு சென்றுள்ளனர். இதன்போது நிலவிய மோசமான வானிலை காரணமாக குறித்த கடலில் படகு விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/02/155148_1.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/02/155148_2.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/02/155148_3.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/02/155148_4.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/02/155148_5.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/02/155148_6.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/02/155148_7.jpg”] [ot-caption…

Read More

டயர் மீள் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு

(UDHAYAM, COLOMBO) – ஹொரண தொம்பகொட பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தினரால் நிறுவப்பட்ட டயர் தொழிற்சாலையினை திறந்துவைக்கும் வைபவம் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தலைமையில் நடைபெற்றது. இலங்கை இராணுவத்தினரால் இராணுவ வாகனங்களுக்கு மீள்பாவனைக்கு உட்படுத்தும் வகையில் இராணுவத்தின் நிதியுதவியின் மூலம் நிறுவப்பட்ட குறித்த தொழிற்சாலை நேற்று முன்தினம் திறந்துவைக்கப்பட்டது. இந்த டயர் தொழிற்சாலை மூலம் வருடாந்தம் சுமார் 8800 மேற்பட்ட டயர்களை மீள்உற்பத்தி செய்யும் திறன் உள்ளதுடன் குறித்த நிலையத்தினூடாக நாள் ஒன்றுக்கு…

Read More