கைதாகியுள்ள எம்பி’கள் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியாது
(UTV | கொழும்பு) – வெலிக்கடை மற்றும் மெகசின் சிறைச்சாலைகளிலிருந்து பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்ற அமர்விற்காக அழைக்காதிருக்க பாராளுமன்ற செயற்குழு தீர்மானித்துள்ளது.