தொழிற்பயிற்சி அதிகார சபையினால் இலவச சாரதி பயிற்சி

(UDHAYAM, COLOMBO) – இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை கொக்கலயில் நேற்று ஆரம்பித்துள்ள பயிற்சி மத்திய நிலையதில்  இலவச சாரதி பயிற்சி வழங்கப்பட்வுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் இதற்காக 350ற்கும் மேற்பட்டோர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி, மென்ரக வாகனம், கனரக வாகனம் ஆகிய பிரிவுகளுக்குரிய வாகன அனுமதிப்பத்திரங்களை இலவசமாக பெற்றுக் கொடுக்க இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை நடவடிக்கை ஆமற்கொண்டுள்ளது. அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு மேலதிகமாக வீதி சட்டங்கள் தொடர்பான தொழில்நுட்ப அறிவும்…

Read More

ரணவிரு சேவா அதிகார சபையின் நடமாடும் வைத்திய முகாம்

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை மாவட்ட ரண விரு சேவா அதிகார சபையின் வைத்திய முகாம் நேற்று 5அம திகதி திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது .பாதுகாப்பு படையில் சேவையாற்றிய வீரர்களின் குடும்பத்தவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கண் பல் இரத்த பரிசோதனை மாற்று ஆயுள் வேத வைத்திய பரிசோதனைகளும் நடைபெற்றதுடன் ரன்வீர குடும்பத்தினர்களின் பிரச்சினைகளும் இங்கு ஆராயப்பட்டன .ரன்வீர் சேவா அதிகார சபையின் தலைவி திருமதி அனோமா பொன்சேகா திருகோணமலை மாவட்ட அதிகாரி ஆளக பண்டார…

Read More

2016ல் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு 11 பில்லியன்கள் இலாபம்

(UDHAYAM, COLOMBO) – 2016ம் ஆண்டில் இலங்கை துறைமுக அதிகாரசபை ரூபாய் 11 பில்லியன்கள் இலாபமிட்டியுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் வருடாந்த முன்னேற்ற அறிக்கையினை உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டபோது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த அறிக்கை தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் , கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நூற்றிற்கு 83 வீத வளர்ச்சியாகும் என்றும் பல்வேறுப்பட்ட சவால்களிற்கு மத்தியிலேயே இவ்வெற்றியை…

Read More