இந்தியாவில் அனுமதியின்றி 64 சதவீதம் நோய் எதிர்ப்பு மாத்திரை விற்பனை

(UTV|INDIA)-இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ராணிமேரி பல்கலைக்கழகம் மற்றும் நியூகேஸ்டில் பல்கலைக்கழக நிபுணர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் கோடிக்கணக்கான நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதில் விசே‌ஷம் என்னவென்றால் இவை மக்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படாதவையாகும். இந்த மாத்திரைகள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மல்டி நே‌ஷனல் கம்பெனிகளால் தயாரிக்கப்பட்டவை. இங்கு அவற்றை விற்க அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 118 விதமான நோய்…

Read More

அனுமதியின்றி செய்த காரியத்தால் மனைவிக்கு கணவர் செய்த கொடூரம்!!

(UDHAYAM, COLOMBO) – தனது மனைவியின் கல்வியை நிறுத்துவதற்காக கணவர் ஒருவர் செய்த கொடூரம் செயல் தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் பங்களாதேஸில் இடம்பெற்றுள்ளது. குறித்த கணவர், தனது மனைவியின் வலது கையின் 5 விரல்களையும் வெட்டியுள்ளார். தனது அனுமதியின்றி பட்டப்படிப்பை மனைவி பயின்று வந்ததன் காரணமாக அவர் இவ்வாறு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் வெட்டப்பட்ட விரல்கள் குப்பை தொட்டியில் வீசப்பட்டதன் காரணமாக அவற்றை மீண்டும் சத்திரச் சிகிச்சை ஊடாக இணைக்க முடியாது…

Read More

சட்டவிரோதமாக அனுமதியின்றி மாடுகளை ஏறிச்சென்ற இருவர் கைது கால் உடைக்கப்பட்டு லொறியில் ஏற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச்சென்ற இருவர்அ திரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் சாமிமலையிலிருந்து அக்கரபத்தனை வழியாக பசுமலைக்கு லொறியென்றில் கொண்டு செல்கையிலே நோர்வூட் லங்கா  பகுதியில் 14.06.2017 காலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர் பசுமாடு ஒன்றின் கால் உடைக்பட்டு லொறியில் ஏற்றப்பட்டுள்தாகவும் பசுக்களுக்கு துன்புறுத்தல் ஏற்படுத்தியுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் மஸ்கெலியா நல்லத்தண்ணி அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்ட இருவரையும் லொறியையும் நோர்வூட் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் மேற்படி நபர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த…

Read More