பாராளுமன்ற அமர்வு இன்று

(UDHAYAM, COLOMBO) – பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடுகின்றது. இன்றைய அமர்வின் போது இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான கட்டளைகள் மற்றும் இறக்குமதி , ஏற்றுமதி கட்டுப்பாட்டுச்சட்டத்தின் கீழான கட்டளைகள் குறித்த விவாதம் இடம்பெறும்.

Read More

வடமாகாண சபையின் விசேட அமர்வு..

(UDHAYAM, COLOMBO) – வடமாகாண அமைச்சர்கள் மீனதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கை குறித்து இன்றையதினம் வடமாகாண சபையின் விசேட அமர்வில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனினால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 27ம் திகதி நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. 80 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை கடந்த மாதம் 19ம் திகதி முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கையளிக்கப்பட்ட நிலையில், இதனை கடந்த 7ம் திகதி முதலமைச்சர் விக்னேஸ்வரன் சபையில் முன்வைத்தார்….

Read More

வட மாகாணசபையின் சிறப்பு அமர்வு இன்று

(UDHAYAM, COLOMBO) – வட மாகாணத்தின் நீர் மற்றும் குடிநீர் தேவை பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கும், தீர்மானங்களை மேற்கொள்வதற்குமான வட மாகாணசபையின் சிறப்பு அமர்வு இன்று நடைபெறவுள்ளது. இதில் இரணைமடு – யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு போன்ற பல்வேறு பிரச்சிளைகள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.

Read More