கிளிநொச்சி மகா வித்தியாலத்தில் தேன் குளவி கூடு ஆரம்ப பிரிவு பூட்டு

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு வகுப்பறை கட்டிடத்  தொகுதி ஒன்றில் காணப்பட்ட  தேன் குளவி கூடுகள் காரணமாக ஆரம்ப பிாிவைச் சேர்ந்த மாணவா்கள் வீடுகளுக்கு அனுப்பட்டுள்ளனர். ஆரம்ப பிரிவு வகுப்பறை கட்டிடம் ஒன்றில்  பெரிய மூன்று தேன் குளவி கூடுகள்  இன்று திங்கள் கிழமை காலை அவதானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவா்களின் பாதுகாப்பு கருதி தரம் நான்கு வரையான மாணவா்கள் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அத்தோடு பிற்பகல் பாடசாலை முடிவுற்றதன்…

Read More

ஹட்டன் டிப்போவின் 10 புதிய பஸ் வண்டிகள் சேவை ஆரம்ப நிகழ்வு

(UDHAYAM, COLOMBO) – இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் டிப்போவின் புதிய பஸ் வண்டிகளின் சேவையை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆரம்பித்து வைத்தார் ஹட்டன்  டிப்போவினால் லீசிங் முறையில் பெற்றுகொள்பட்ட 10 புதிய பஸ் வண்டிகளை சேவை ஆரம்பிக்கும் நிகழ்வு 31.05.2017 நடைபெற்றது தலா 55 லட்சம் ருபா பெருமதியான இரட்டைக்கதவு புதிய பஸ் வண்டியானது  ஹட்டன் டிப்போவினால் 1 கோடி எழுபத்தைந்து லட்சம் ரூபா செலுத்தப்பட்டு 30 மாத தவனையிலே லீசிங் முறையில் 10…

Read More