ஆர்ப்பாட்டம் காரணமாக வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-ஆர்ப்பாட்ட நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையால், கொழும்பு – லோட்டஸ்ட் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]      

Read More

மருத்துவ சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO)-இலங்கை மருத்துவ சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் மற்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]      

Read More

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

(UDHAYAM, COLOMBO) – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றை இன்று பிறப்பித்துள்ளது. இன்றைய தினம் கொழும்பு கோட்டையை அண்மித்த பகுதிகளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க தயாராகிவருவதாக கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய, கோட்டை பொலிஸார் ஊடாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அது குறித்து அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து குறித்த ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்பன பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மற்றும் வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுவதை, பயணிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு…

Read More

முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

(UDHAYAM, COLOMBO) – வடக்கு மாகாண முதலமைச்சர்  சிவி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்இ முதலமைச்சருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தும் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னாள் பொது மக்கள் மற்றும் இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னாள் ஒன்று திரண்ட பொது மக்கள் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்தும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவா;கள்  ஊழலுக்கு தண்டனை வழங்கு நீதியை ஆளவிடுஇ மக்களுக்கான…

Read More

காணாமல் போனோரின் உறவினர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்..

(UDHAYAM, COLOMBO) – காணாமல் போனோரின் உறவினர்கள் திருகோணமலையில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியும் இதில் கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அதேநேரம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காணாமல் போனோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்ந்து இடம்பெறுகிறது. முல்லைத்தீவில் இடம்பெறும் இந்த போராட்டம் இன்றுடன் 100ம்…

Read More

நியாய விலையில் மக்களுக்கு மணல் கிடைக்க கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

(UDHAYAM, COLOMBO) – வீட்டுத்திட்டம் உள்ளிட்ட மக்களின் அவசியத் தேவைகளுக்கு  நியாயமான விலையில் மணல் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி  சமத்தும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலயகம் முன் இன்று திங்கள் கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவா்கள் நியாய விலையில் மணலைத் தாஇ நியாய விலையில் மணல் வேண்டும்இ மணலுக்கு விலையா? மலைக்கு விலையா? எங்கள் மண் எங்களுக்கு இல்லையா?இ தருவதோ ஜந்தரை இலட்சம்இ மணலுக்கோ இரண்டு இலட்சம்இ…

Read More

நுவரெலியா தபால் அலுவலக கட்டிடத்தை விற்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்! – [photos]

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்து கட்டிட நிபுணர்களினனால் ”’குட்டி இங்கிலாந்து” என வர்ணிக்கப்படும் நுவரெலியாவிற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட அழகிய கட்டிடமே நுவரெலியாவின் பிரதான தபால் நிலையமாகும். இந்த தபால் நிலையம் 1894ஆம் ஆண்டு கட்டிட வேலைகள் நிறைவுற்று மக்களின் தேவைகளுக்காக கையளிக்கப்பட்டாதாக குறிப்புகள் சில உள்ளன. இங்கிலாந்தின் SAINSBURY WACTHAMSTO நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சுமார் 40 அடி உயரம் கொண்ட அழகிய கடிகாரம், பித்தளை மற்றும் உருக்கினால் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யபட்ட கட்டிட மூலப்பொருட்களைக்…

Read More

கழிவு மறுசுழற்சி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெலிகம மக்கள் ஆர்ப்பாட்டம்

(UDHAYAM, COLOMBO) – வெலிகம கப்பரதொட பிரதேசத்தில் செயற்பட்டு வரும் கழிவு மறுசுழற்சி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று முற்பகல் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Read More