சென்னையில் 19ஆம் திகதி முதல் மீண்டும் ஊரடங்கு

(UTV|இந்தியா )- இந்தியா – சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 19ஆம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை சென்னை, சென்னை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் மாவட்டம் , செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தின்…

Read More

இந்தியாவில் ஒரே நாளில் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா

(UTV|இந்தியா)- இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது

Read More

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்தை தாண்டியது

(UTV|கொவிட்-19)- இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 11,320 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 309,603 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,890 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 154,330 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 146,383 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை, உலகம்…

Read More

இந்திய ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று – 125 குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | இந்தியா) – இந்தியா, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

இந்தியா , நியூஸிலாந்து அணிகள் மோதும் இறுதி போட்டி இன்று

(UTV| நியூஸிலாந்து) – இந்திய அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெற்றுவருகின்றது

Read More

இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதும் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

(UTV|நியூஸிலாந்து) – இந்திய அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது 20 க்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

Read More

மாலத்தீவின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியா..

(UTV|MALDIVES)-மாலத்தீவின் நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்த மறுத்து மாலத்தீவு மக்களின் அரசமைப்பு அதிகாரங்களை ரத்து செய்து அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  அத்துடன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அரசியல்வாதிகள் கைது செய்யப்படுகின்றமை கவலை அளிக்கின்றன. இந்தநிலையில் மாலைத்தீவின் அரசியல் நகர்வுகள் குறித்து தொடர்ந்தும் அவதானித்து வருவதாக இந்திய குறிப்பிட்டுள்ளது. முன்னதாக அரசியல் நெருக்கடிகளால் சிக்குண்டுள்ள மாலத்தீவுகள் விடயத்தில் ஏனைய நாடுகள் தலையிட வேண்டும் என மாலத்…

Read More

இந்தியா தனது வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 125 கோடி ரூபா ஒதுக்கீடு

(UTV|COLOMBO)-இந்தியாவின் 2017-18ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைக்கு  125 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கடைசி வரவுசெலவுத் திட்டத்தை நேற்று இந்திய பாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி  சமர்ப்பித்தார். அயல்நாடுகளான இலங்கை , நேபாளம், பூட்டான், மாலைதீவு, சிஷெல்ஸ், மொறிசியஸ் போன்ற நாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை இதில் காணக்கூடியதாக இருந்தது. இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு, கடந்த ஆண்டு 75 கோடி ரூபாவாக இருந்தது. அது இம்முறை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதில் காங்கேசன்துறை…

Read More

இன்று பூரண சந்திர கிரகணம் – இந்தியா, மத்தியக் கிழக்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளிவும் தெரியும்

(UTV|COLOMBO)-இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம், இம்மாதத்தின் 2 ஆவது நோன்மதி தினமான இன்று இடம்பெறுகிறது. 1866ம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக முழு வட்ட சந்திரனையும், பூரண சந்திர கிரகணத்தையும் இலங்கையில் பார்வையிடலாம்.   இந்த அரிய நிகழ்வு இந்தியா, மத்தியக் கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முழு கிரகணமாக தெரியும். அலாஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய நாடுகளில் தொடக்கம் முதல் முடிவு வரை கிரகணத்தை பார்க்க முடியும். அதேசமயம், பிற வடக்கு மற்றும் மத்திய…

Read More

இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் இன்று

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச கிரிக்கட் பேரவையின் மகளிர் வெற்றிக்கிண்ண 2017 போட்டித்தொடரில் இந்திய மகளிர் அணி முன்னிலையில் உள்ளது. இத்தொடரில் இலங்கை அணி 6வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த போட்டித்தொடரில் தமது நிலையை முன்னிலைப்படுத்துவதற்கு இலங்கை அணி தயாராகி வருகின்றது. இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று டெர்பியில் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Read More