இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதி சடங்குகள் இன்று
(UTV|INDIA)-இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதி சடங்குகள் இன்று இடம்பெறவுள்ளது. இந்திய தலைநகர் புதுடில்லியில் அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் இடம்பெறுவதாக இந்திய தகவல்கள் தெரிவிகின்றன. அவரது பூதவுடல் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, பின்னர் இறுதிச் சடங்குகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று தடவைகள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த அட்டல் பிஹாரி வாஜ்பேய் தமது 93வது வயதில் நேற்று காலமானார். அவர் 1996ஆம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவின்…