அலரி மாளிகையில் இப்தார் நிகழ்வு

(UDHAYAM, COLOMBO) – அலரி மாளிகையில் இப்தார் நிகழ்வு  சிறப்பாக நடைபெற்றது. நேற்ற நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Read More

இப்தார் நிகழ்வில் சுகாதார அமைச்சர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – வெல்லம்பிட்டி கொகிலவத்தை பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது. நேற்று நடைபெற்ற இப்தார் நிகழ்வில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மற்றும் வெளிநாட்டலுவல்கள்  அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Read More

இராணுவ விடுமுறை விடுதியில் இப்தார் நிகழ்வு – [PHOTOS]

(UDHAYAM, COLOMBO) – இராணுவ பதவிநிலை அதிகாரி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இராணுவ தளபதியின் சார்பில் நோன்புப் பெருநாள் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டார். வட்டுவ இராணுவ விடுமுறை விடுதியில் இலங்கை இராணுவ முஸ்லீம் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் எம்.எச்.எப் யூசுப் தலைமையில் நேற்று இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் இராணுவ முஸ்லீம் அங்கத்தவர்களின் பங்கேற்புடன சம்பிரதாயபூர்வமாக இடம் பெற்றது. இந்த இப்தார் நிகழ்வில் இராணுவ பிரதி பதிவிநிலை அதிகாரி மேஜர் ஜெனரல் ரேணக உடவத்த, இராணுவ…

Read More

வருடாந்த றமழான் இப்தார் நிகழ்வு

(UDHAYAM, COLOMBO) – இலண்டனில் உள்ள இலங்கை தூதரகம் வருடாந்த றமழான் இப்தார் நிகழ்வொன்றை சிறப்பாக நடத்தியுள்ளது. இந்த நிகழ்வில் மௌளவி மொஹமட் றாவிக் மொஹமட் மௌசூன் துவாப் பிராந்த்தனை நடத்தினார். நாட்டுக்கும் இலங்கை வாழ் மக்களுக்குமாக இந்த பிரார்த்தனை நடத்தப்பட்டது. இங்கு வரவேற்புரை நிகழ்த்திய இலங்கைக்கான தூதுவர் அமரி விஜயவர்த்தன பிரிட்டனில் வாழும் இலங்கையர்கள் ஒன்றிணைந்து சமீபத்திய வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு இந்த புனித நோன்பு தினத்தில் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்….

Read More