(UDHAYAM, COLOMBO) – இராணுவ பதவிநிலை அதிகாரி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இராணுவ தளபதியின் சார்பில் நோன்புப் பெருநாள் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டார்.
வட்டுவ இராணுவ விடுமுறை விடுதியில் இலங்கை இராணுவ முஸ்லீம் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் எம்.எச்.எப் யூசுப் தலைமையில் நேற்று இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் இராணுவ முஸ்லீம் அங்கத்தவர்களின் பங்கேற்புடன சம்பிரதாயபூர்வமாக இடம் பெற்றது.
இந்த இப்தார் நிகழ்வில் இராணுவ பிரதி பதிவிநிலை அதிகாரி மேஜர் ஜெனரல் ரேணக உடவத்த, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் மற்றும் முஸ்லீம் மத அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/ifthar_2017_15-1.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/ifthar_2017_01.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/ifthar_2017_15.jpg”]