இராஜாங்க அமைச்சர் ஶ்ரீயானி பயணித்த வாகனம் விபத்து

(UTV|COLOMBO)-ராஜாங்க அமைச்சர் ஶ்ரீயானி விஜே விக்ரம பயணித்த வாகனம் இன்று காலை கீழ் கடுகன்னாவை பகுதியில் விபத்துக்குள்ளாகியது. விபத்துக்குள்ளான அவர் தற்போதைய நிலையில் பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரின் தலைப்பகுதி மற்றும் ஒரு கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]…

Read More

இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு:பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உறுதி

(UDHAYAM, COLOMBO) – இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியுடன் பேசி தீர்வினைப் பெற்றுத் தருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இன்று தெரிவித்துள்ளார். தமது பூர்வீக இடமான  இரணைதீவை  தம்மிடம் கையளிக்க வேண்டும் என கோரி அறுபதாவது நாளாக கவனயீர்ப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ள  இரணைதீவு மக்களை போராட்ட இடத்திற்கு சென்று சந்தித்து கலந்துரையாடிய போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவ்வாறு தெரிவித்துள்ளார். இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன , இராஜாங்க அமைச்சர் விஜயகலா…

Read More

பாடசாலை மாணவர்களின் சீருடையில் மாற்றம் இல்லை கல்வி இராஜாங்க.. அமைச்சர் ராதா

(UDHAYAM, COLOMBO) – பாடசாலை மாணவர்களில் ஆடையில் மாற்றம் கொண்டுவருவதில்லை மாணவ்களின் ஆடையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பில் ஆலோசனை முன்வைத்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் மாற்றம் கொண்டுவர வேண்டாம் என அறிவித்ததையடுத்து  மாற்றம் கொண்டுவரும் திட்டத்தை கைவிட்டதாக   கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் தெரிவித்தார் சித்திர போடியின் கலந்து கொண்டு வெற்றிபெற்ற பாலர் பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் ஜீவ உற்று…

Read More

கல்வி இராஜாங்க அமைச்ருக்கும் எனக்கும் அரசியல் போட்டி இல்லை மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் ராமேஸ்வரன் தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஷ்னனுக்கும் எனக்கும் எவ்வித அரசியல் போட்டியும் கிடையாது. சென்மேரிஸ் மத்தியகல்லூரியின் பரிசளிப்பு விழாவில் ராமேஸ்வரன் புகழராம். மத்திய மாகாணத்தின் கல்வி வளர்ச்சியில் இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஷ்னனுக்கும் எனக்கும் எவ்வித அரசியல் போட்டிகளும் கிடையாது மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அனைத்துகும் நாங்கள் இருவரும் இனைந்தே எங்களது சேவைகளை வழங்கிவருவதாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெறிவித்தார். ஹட்டன் கல்வி வலயத்த்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரிஸ்…

Read More

மத நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அனுராதபுரம் ஸ்ரீசரனாந்த மகா பிரிவேனா நிலையத்தில் இடம்பெற்ற மத நிகழ்வில் நேற்று கலந்துகொண்டார். இந்நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு வழிபாடுகளின் பின் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீசரனாந்த மகா பிரிவேனா நிலையத்தின் பிரதம விகாராதிபதி வணக்கத்திற்குரிய கிரபே ஆனந்த தேரரை சந்தித்து ஆசீர்வாதம் மற்றும் அறிவுரைகளையும் பெற்றுக்கொண்டார். இந்த விஜயத்தின்போது, பண்டுலகம ஸ்ரீ கல்மிலவ தகாம் பாடசாலையில் புத்தர் சிலையை இராஜாங்க அமைச்சர் திரை நீக்கம் செய்து வைத்தார்.

Read More

ஒன்பது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஒரு இராஜாங்க அமைச்சர் பதவிப்பிரமாணம்

(UDHAYAM, COLOMBO) – அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஒன்பது பேரும், ஒரு இராஜாங்க அமைச்சரும் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளனர்.   நிதி மற்றும் ஊடகத்துறை மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்க பெற்றோலியத்துறை அமைச்சராக அர்ஜீன ரணதுங்க சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்க தொழில், தொழிற்சங்கம் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சராக டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன. துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சராக மஹிந்த சமரசிங்க காணிகள் மற்றும் நாடாளுமன்ற சீர்திருத்த அமைச்சராக…

Read More

Update: ஒன்பது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஒரு இராஜாங்க அமைச்சர் பதவிப்பிரமாணம்

(UDHAYAM, COLOMBO) – அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஒன்பது பேரும், ஒரு இராஜாங்க அமைச்சரும் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளனர். நிதி மற்றும் ஊடகத்துறை மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்க  பெற்றோலியத்துறை அமைச்சராக அர்ஜீன ரணதுங்க சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்க தொழில், தொழிற்சங்கம் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சராக டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன. துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சராக மஹிந்த சமரசிங்க காணிகள் மற்றும் நாடாளுமன்ற சீர்திருத்த அமைச்சராக கயந்த கருணாதிலக்க…

Read More

மலையகத்தில் பல்கலைக்கழக கல்லூரி அமைக்க இந்தியாவின் உதவி – கல்வி இராஜாங்க அமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது மலையக கல்வி அபிவிருத்தி , வீடமைப்பு தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஹற்றன் டிக்கோயாவில் இடம்பெறும் ஆதார வைத்தியசாலை புதிய கட்டிடதொகுதி திறப்பு வைபவ நிகழ்வின்போது இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே கல்வி…

Read More

2 வருட காலஅவகாசத்தை வழங்கி எமது இலக்கை நோக்கி பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன்

(UDHAYAM, COLOMBO) – ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் மீது முழுமையான நம்பிக்கைகொண்டு அரசாங்கம் ஜக்கிய நாடுகள் சபையில் கோருவது போல இரண்டு வருட காலஅவகாசத்தை வழங்கி எமது இலக்கை நோக்கி பயணிக்க முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்குடா வலயத்தின் சித்தாண்டி ஸ்ரீ இராமகிருஸ்ண வித்தியாலயத்தின் இன்று நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன்…

Read More