Update: ஒன்பது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஒரு இராஜாங்க அமைச்சர் பதவிப்பிரமாணம்

(UDHAYAM, COLOMBO) – அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஒன்பது பேரும், ஒரு இராஜாங்க அமைச்சரும் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளனர்.

நிதி மற்றும் ஊடகத்துறை மங்கள சமரவீர

வெளிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்க 
பெற்றோலியத்துறை அமைச்சராக அர்ஜீன ரணதுங்க
சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்க
தொழில், தொழிற்சங்கம் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சராக டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன.
துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சராக மஹிந்த சமரசிங்க
காணிகள் மற்றும் நாடாளுமன்ற சீர்திருத்த அமைச்சராக கயந்த கருணாதிலக்க
திறன் அபிவிருத்தி  மற்றும் தொழில் பயிற்சி அமைச்சராக சந்திம வீரக்கொடி
அபிவிருத்தி செயல்திட்ட அமைச்சராக திலக் மாரப்பண
மகாவலி அபிவிருத்தி இராஜங்க அமைச்சராக மஹிந்த அமரவீர

[ot-caption title=”New Ministerial Portfolios” url=”http://www.udhayamnews.lk/wp-content/uploads/2017/05/Ministerial-Portfolio-shuffle-list-of-Sri-lanka-2017-may.jpg”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *