டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்

(UTV|COLOMBO)-டெங்கு நோயினால் கடந்த 22 நாட்களில் 4 ஆயிரத்து 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோய் தடுப்பு பிரிவின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த காலப்பகுதியில் 4 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் அதிக டெங்கு நோயாளர்கள் சிகிச்சைப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது…

Read More

பல்கலைகழகங்களுக்கு தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை

(UTV|COLOMBO)-இன்று வெளியான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக 163,104 பேர் பல்கலைகழக பிரவேசத்திற்கான தகுதியை பெற்றிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரீட்சைக்கு தோற்றியவர்களின் எண்ணிக்கை 253,483 ஆகும். இதில் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 205 என குறிப்பிடப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000…

Read More

டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – புதிதாக மேற்கொள்ளப்பட்ட நுளம்புக் குடம்பிகள் ஆய்வுகளுக்கு அமைய டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குடம்பிகள் ஆய்வு தொடர்பான சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொது இடங்களில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் அதிகரித்துள்ளதை புதிய ஆய்வு நிரூபித்துள்ளது. இதனால் டெங்கு நுளம்புக் குடம்பிகளை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், கொழும்பு கம்பஹா குருநாகல் இரத்தினபுரி திருகோணமலை யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் டெங்கு நோய்…

Read More

அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக உயர்வு

(UDHAYAM, COLOMBO) – வெள்ளம் மற்றும் மண்சிரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக உயர்வடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. காணாமல் போனோரின் எண்ணிக்கை 91 மற்றும் காயமடைந்தோர் 72 பேர் ஆகும். களுத்துறை , இரத்தினபுரி , மாத்தறை மாவட்டங்களில் அதிகளவிலானோர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 6 லட்சத்து 98 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 225 நலன்புரி நிலையங்களில்…

Read More

அனர்த்தங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 92 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 516 குடும்பங்களைச் சேர்ந்த 6 லட்சத்து 77 ஆயிரத்து 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களால் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு 85 பேர் உயிரிழந்துள்ளனர். அதனுடன் களுத்துறை மாவட்டத்தில் 63 பேர் பலியாகியுள்ளனர். மேலும்…

Read More

Update – அனர்த்தங்களால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 103 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 112 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.   Update :- Tuesday, May 30, 2017 11.10 am ———————————————————– வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாலை நேர நிலவரப்படி, 109 பேர் காயமடைந்துள்ள அதேநேரம், மேலும் 110 பேர் காணமல்போயுள்ளதாக…

Read More

Update: இயற்கை அனர்த்தம் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 177ஆக அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – அனர்த்த நிலைமைகள் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 177 ஆக உயர்வடைந்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 109 பேர் காணாமல் போயுள்ளதுடன், 88 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக மரண எண்ணிக்கை ரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 71 பேர் மரணித்துள்ளனர். அதுபோல் களுத்துறை மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆகவும், மாத்தறை மாவட்டத்தில் 21 பேரும் பலியானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சீரற்ற காலநிலை காரணமாக ஒரு…

Read More

இயற்கை அனர்த்தங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்வடைந்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை அறிவித்துள்ளது. இதனுடன் 104 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 88 பேர் காயமடைந்துள்ளனர். இயற்கை அனர்த்தங்களால் 28 ஆயிரத்து 586 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 71 ஆயிரத்து 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் சீரற்ற காலநிலையால் 412 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில், 4 ஆயிரத்து 266 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன்,…

Read More