மீண்டும் ஒரு தேர்தல் வேண்டும்!

(UTV|COLOMBO)-நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடாத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். பத்தரமுல்லை , நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி…

Read More

மேலும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மீதொட்டமுல்ல மக்கள்

(UDHAYAM, COLOMBO) – மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் வீடுகளை இழந்தவர்கள், தமக்கு அரசாங்க வழங்கிய மதிப்பீட்டின் இழப்பு போதாது என குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த ஏப்பிரல் மாதம் 14 ஆம் திகதி மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 98 வீடுகள் முற்றாக சேதமடைந்தன. எனினும் அதிகாரிகளால் உரிய முறையில் சொத்துக்கள் மதிப்பிடப்படவில்லை என அந்த மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Read More

களனி பல்கலைக்கழகம் இன்று முதல் ஒரு வாரம் மூடல்

(UDHAYAM, COLOMBO) – களனி பல்கலைக்கழகம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் ஒரு வாரம் மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி தீர்மானித்துள்ளார். அந்த பல்கலைக்கழகத்தினுள் பரவி வரும் மர்ம காய்ச்சல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழத்தின் அனைத்து பீடங்களும் இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைள் இடம்பெறும் நிலையில், விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களையும் இன்று நண்பகல் 12.00 மணியுடன் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

தொடரும் விபரீதங்கள் : சுயப்படம் எடுக்கச்சென்று மேலும் ஒரு இளைஞர் பலி

(UDHAYAM, COLOMBO) – இன்று மாலை களுத்துறை பிரதேசத்தில் புகையிரத கடவையில் சமுத்ராதேவி புகையிரதத்தில் சிற்றூர்ந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த சிற்றூர்ந்தின் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை , அம்பலங்கொடை – கஹவ புகையிரத நிலையத்தில் சுயப்படம் எடுக்க முற்பட்ட 26 வயது நபரொருவர் புகையிரத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இதன் போது புகையிரதத்தில் மோதுண்டு படுகாயமடைந்த அவரின் மனைவி பலபிடிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் இந்த விபத்து…

Read More

மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தின் கசப்பான அனுபவத்தை நினைவு கூறும் அனைவரும், மீண்டும் அதுபோன்ற துயரங்கள் ஏற்படாத வகையில் செயற்படுவது, அனைவரினதும் பொறுப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

வரட்சி காரணமாக யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – வரட்சி காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Read More

எந்த ஒரு தீவிரவாத சக்திகள் வந்தாலும் என்னால் அவர்களை எதிர்கொள்ள முடியும் -அமைச்சர் மனோகணேசன்

(UDHAYAM, COLOMBO) – காவத்தை நகரில் தீயினால் இரண்டு கடைகள் சேதமானது, சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தனது அமைச்சில் பொதுபல சேனையினரின் நடவடிக்கை ஆகிய விவகாரங்கள் பற்றி தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சக அமைச்சர்கள் ஆகியோரது கவனத்துக்கு இந்த…

Read More

ஒன்பது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஒரு இராஜாங்க அமைச்சர் பதவிப்பிரமாணம்

(UDHAYAM, COLOMBO) – அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஒன்பது பேரும், ஒரு இராஜாங்க அமைச்சரும் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளனர்.   நிதி மற்றும் ஊடகத்துறை மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்க பெற்றோலியத்துறை அமைச்சராக அர்ஜீன ரணதுங்க சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்க தொழில், தொழிற்சங்கம் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சராக டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன. துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சராக மஹிந்த சமரசிங்க காணிகள் மற்றும் நாடாளுமன்ற சீர்திருத்த அமைச்சராக…

Read More

Update: ஒன்பது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஒரு இராஜாங்க அமைச்சர் பதவிப்பிரமாணம்

(UDHAYAM, COLOMBO) – அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஒன்பது பேரும், ஒரு இராஜாங்க அமைச்சரும் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளனர். நிதி மற்றும் ஊடகத்துறை மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்க  பெற்றோலியத்துறை அமைச்சராக அர்ஜீன ரணதுங்க சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்க தொழில், தொழிற்சங்கம் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சராக டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன. துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சராக மஹிந்த சமரசிங்க காணிகள் மற்றும் நாடாளுமன்ற சீர்திருத்த அமைச்சராக கயந்த கருணாதிலக்க…

Read More

சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம்:மேலும் ஒரு சந்தேக நபர் கைது

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மல்வத்து – ஹிரிபிட்டிய – கினிகமயில் மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More