பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரருக்கும் கொரோனா
(UTV | பாகிஸ்தான்) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான சஹீட் அப்பிரிடிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
(UTV | பாகிஸ்தான்) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான சஹீட் அப்பிரிடிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
(UDHAYAM, COLOMBO) – மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பெயர் விண்டீஸ் (Windies) என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று இடம்பெற்றது. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் 91-வது ஆண்டு விழா தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
(UDHAYAM, COLOMBO) – ஆறாவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியனாகியுள்ளது. இந்த அணி சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ள மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இலங்கை வீரர் லசித் மாலிங்க விளையாடினார். மஹேல ஜயவர்த்தன இந்த அணியின் பயிற்றுவிப்பாளராக பணியாற்றினார். [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/Mhela.jpg”] றைசிங் பூனே சுப்பர் ஜயன்ட் அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை அணி ஒரு…
(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் இடம்பெறும் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் அணிகளின் விபரங்கள் தற்சமயம் அறிவிக்கப்படுகின்றன. சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 18ம் திகதி முதல் இடம்பெறவுள்ளது. இலங்கை, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்க அணிகள் விபரங்களை அறிவித்துள்ளன. 15 பேரை கொண்ட இலங்கை குழுவுக்கு அஞ்சலோ மெத்தியூஸ் தலைமை தாங்குகிறார். உபுல் தரங்க, நிரேஷன் திக்வெல்ல, குசல் பெரேரா, குசல் மென்டிஸ், சாமர கப்;புஹெதர, அசேல குணரட்ன,…
(UDHAYAM, COLOMBO) – 2018ம் ஆண்டு நடைபெறும் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கோண சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா, பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகள் பங்குபற்றவுள்ளன. இந்தியாவும் பங்களாதேஷிம் இந்தப் போட்டிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை உறுதிப்படுத்தியிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. சுற்றுத்தொடரின் போட்டி அட்டவணை, மைதானங்கள் மற்றும் கலந்துகொள்ளவுள்ள அணிகளின் விபரங்கள் இலங்கை கிரிக்கெட் சபையினால் உறுதிப்படுத்தப்பட்டு எதிர்வரும்…
(UDHAYAM, COLOMBO) – தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதான தொழிலாளர்கள் சிலர் தற்போதைய நிலையில் மைதானத்தின் கூரைக்கு மேல் ஏறி உண்ணாவிரத போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 11 தொழிலாளர்கள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில் , 10 வருடமாக தொழில் புரியும் எமக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்க இலங்கை கிரிக்கட் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வில்லை என தெரிவித்து இந்த உண்ணாவிர போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தமது சேவையினை நிரந்தரமாக்கும் வரையில் தாம்…