கிளிநொச்சி வட்டக்கச்சி பண்னங்கண்டி பாலத்தில் இருந்து ஒருவரது சடலம் மீட்ப்பு

(UTV|KILINOCHCHI)-சடலமாக மீட்கப்பட்டவர் வட்டக்கச்சி மயவனுரை சேர்ந்த 22 வயதான இராசேந்திரம் சர்வானந்தம் என பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் அதிகவேகத்தில் சென்றமையால் கட்டுப்பாட்டையிலந்து பலத்தின் கீழ் விழுந்து பலியாகி இருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர். [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/received_739069362954586.jpeg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/received_739071042954418.jpeg”] எஸ்.என்.நிபோஜன் [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]…

Read More

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் முற்பகல் 9.30 மணியளவில் ஆரம்பமாகியது இதில் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராஜா மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் தலைமையில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இடம்பெற்றது. ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்…

Read More

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் சிறுவியாபாரிகளுக்கு கிடைக்காத அனுமதி பெரும் உணகவக உரிமையாளறிற்கு

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னால் முன்னர் இருந்த பேருந்து நிலையத்தில்  பெண் தலமைத்துவக் குடும்பங்கள் மற்றும்   முதியவர்களால் தமது வாழ்வாதாரத்திற்கு  நடத்துகின்ற சிறு பெட்டிக்கடைகளுக்கு சட்டத்தில்  கிடைக்காத அனுமதி கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைய உள்ள பிரதான  பேருந்து நிலையத்தில்  கிளிநொச்சியில் உணவகம் ஒன்றினை நடத்திவருகின்ற பெரும் வரத்தகர் ஒருவருக்கு கடை ஒன்றினை நடத்துவதற்கு கிளிநொச்சி கரச்சி பிரதேச சபையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை கிளிநொச்சியில் சிறுவியாபாரங்களில் ஈடுபட்டு வருபவர்கள் மத்தியில் கவலையை ஏற்ப்படுத்தி…

Read More

கிளிநொச்சி மகா வித்தியாலத்தில் தேன் குளவி கூடு ஆரம்ப பிரிவு பூட்டு

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு வகுப்பறை கட்டிடத்  தொகுதி ஒன்றில் காணப்பட்ட  தேன் குளவி கூடுகள் காரணமாக ஆரம்ப பிாிவைச் சேர்ந்த மாணவா்கள் வீடுகளுக்கு அனுப்பட்டுள்ளனர். ஆரம்ப பிரிவு வகுப்பறை கட்டிடம் ஒன்றில்  பெரிய மூன்று தேன் குளவி கூடுகள்  இன்று திங்கள் கிழமை காலை அவதானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவா்களின் பாதுகாப்பு கருதி தரம் நான்கு வரையான மாணவா்கள் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அத்தோடு பிற்பகல் பாடசாலை முடிவுற்றதன்…

Read More

கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயம் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – பசுமையான மற்றும் தூய்மையான  சுற்றுச் சூழலைக்கொண்ட பாடசாலையாக கடந்த 2015,2016 ஆண்டுகளில்  ஜனாதிபதி தேசிய விருதான சுக சர தக்சலாவ  விருதினை இரண்டு தடவை கிளிநொச்சி அம்பாள்குளம விவேகானந்த வித்தியாலயம் பெற்றுக்கொண்டது. இரண்டு தடவைகள் இவ்விருதினை பெற்றுக்கொண்ட  அமபாள்குளம் விவேகானந்த வித்தியாலயம் 2017 ஆம் ஆண்டுக்கான  சுற்றாடல் தகவல் நிலையம்  ஆரம்பிப்பதற்கான தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு தமிழ் பாடசாலையாகவும் காணப்படுகிறது. ஒவ்வவொரு ஆண்டும் தேசிய ரீதியில் ஜந்து பாடசாலைகள் தெரிவு…

Read More

முடிவிற்கு வந்தது கிளிநொச்சி வீதிமறிப்புப் போராட்டம்

(UDHAYAM, COLOMBO) – இன்றுகாலை  கிளிநொச்சி இரணைதீவு மக்களால் பேரணியாக வந்து  முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு  அருகில் உள்ள ஏ32 மன்னார் வீதியை மறித்து தமக்கான தீர்வினை கோரி நடத்தப்பட்ட  போராட்டம்  பூநகரி பிரதேச செயலரின்  உறுதி மொழிக்கமைய வீதிமறிப்புப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது இதன்போது கருத்துத் தெரிவித்த  பூநகரி பிரதேச செயலர் இரணைதீவு சம்பந்தமாக மேலிடங்களுக்கு அரசாங்க அதிபர் ஊடாக பலமுறை அறிவித்து உள்ளோம் எதிர்வரும் புதன்கிழமை  எனக்கும் அரசாங்க அதிபரிற்கும் கடற்படையினரிற்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று…

Read More

கிளிநொச்சி பா உ சுமந்திரன், பசுபதிப்பிள்ளை ஆகியோர் ரணிலின் நிகழ்ச்சி நிரலிற்குள் இயங்குகின்றனர் – மக்கள் கருத்து

(UDHAYAM, COLOMBO) – பா.ம உறுப்பினர்  , சுமந்திரன், பசுபதிப்பிள்ளை உள்ளிட்டவர்கள் பிரதமர் ரணிலின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கிளிநொச்சியில் இடன்று இடம்பெற்ற முதலமைச்சருக்கு ஆதரவான போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே மக்கள் இதனை குறிப்பிட்டனர். ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் பின்கதவால் பணத்தினை பெற்று செயற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவ்வாறு தமிழ் மக்களின் வாக்குக்களால் வந்தவர்கள் தமிழ் மக்களிற்கு துரோகம் இழைக்கும் வேலையில் ஈடுபட்டுவருவதாக மக்கள் மேலும் அவர்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். இதன்படியே…

Read More

பேரிணையம், நலத்திட்ட நிதிகளை வழங்காததால் கிளிநொச்சி பனை தென்னை வள தொழிலாளர்கள் பாதிப்பு!

(UDHAYAM, COLOMBO) – வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையத்தில் உள்ள கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் சுமார் 3 கோடி ரூபா நிதியினை பேரிணையம் வழங்காததால், கிளிநொச்சி பனை தென்னை வள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அங்கத்தவர்களின் நாளாந்த கள் உற்பத்தியில் இருந்தும், சங்கத்தின் ஒரு தொகை பங்களிப்புடனும், வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக்;…

Read More

கிளிநொச்சி இராணுவவெற்றி நினைவிடம் பலப்படுத்தப்படுகிறது

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமைந்துள்ள இராணுவ வெற்றியை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வெற்றிசின்னம் பலமான வேலிகள் அமைக்கப்பட்டு பலப்படுத்தப்படுகிறது. குறித்த  இராணுவ வெற்றியை குறிக்கும் நினைவிடம் அவ்விடத்திலிருந்து அகற்றப்படவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் இராணுவத்தினரால் குறித்த பிரதேசத்தின் எல்லைகள் பலப்படுத்தப்பட்டு பலமான வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. எஸ்.என்.நிபோஜன்

Read More

நோயாளா் காவு வண்டி விபத்து கிளிநொச்சி சாரதி பலி

(UDHAYAM, COLOMBO) கிளிநொச்சியிலிருந்து நோயளர்களை ஏற்றிக்கொண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர் காவு வண்டி நீர்கொழும்பில் விபத்துக்குள்ளாகியதில் சாரதி பலியாகியுள்ளாா். இன்று அதிகாலை ஒரு மணியளவில் நோயாளர்கள் மற்றும் மருத்துவா் ஒருவருடனும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றுகொண்டிருந்த கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நோயாளா் காவு வண்டி நீர் கொழும்பு வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது உள் வீதியில் இருந்து பிரதான வீதியை நோக்கி வந்த காா் ஒன்று நோயாளா் காவு வண்டி மீது மோதியதன் காரணமாகவே இவ்…

Read More