பலா மரத்தில் ஏறியவர் குளவி கொட்டுக்கு இழக்கு

(UDHAYAM, COLOMBO) – பலாமரத்தில் ஏறி குழை வெட்டியவர் குளவி கொட்டுக்கு இழக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் மேல்பிரிவு தோட்டத்திலே 12.07.2017 காலை 8.30.மணியளவிலே குளவி கொட்டியுள்ளது தான் வளர்க்கும் ஆடுக்கு உணவுக்காக பலா குழை வெட்ட மரத்தில் ஏறிபோதே மரத்திலிருந்த குளவி கூடு களைந்து கொட்டியுள்ளது குளவிக்கொட்டுக்கு இழக்காகிய இளைஞன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Read More

கிளிநொச்சி மகா வித்தியாலத்தில் தேன் குளவி கூடு ஆரம்ப பிரிவு பூட்டு

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு வகுப்பறை கட்டிடத்  தொகுதி ஒன்றில் காணப்பட்ட  தேன் குளவி கூடுகள் காரணமாக ஆரம்ப பிாிவைச் சேர்ந்த மாணவா்கள் வீடுகளுக்கு அனுப்பட்டுள்ளனர். ஆரம்ப பிரிவு வகுப்பறை கட்டிடம் ஒன்றில்  பெரிய மூன்று தேன் குளவி கூடுகள்  இன்று திங்கள் கிழமை காலை அவதானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவா்களின் பாதுகாப்பு கருதி தரம் நான்கு வரையான மாணவா்கள் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அத்தோடு பிற்பகல் பாடசாலை முடிவுற்றதன்…

Read More

குளவி கொட்டு 7 பெண்கள் வைத்தியசாலையில்

(UDHAYAM, COLOMBO) – குளவி கொட்டுக்கு இளக்காகிய 7 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பு குளவி கொட்டுக்கு இளக்காகிய 7 பெண் தொழிலாளர்கள் கொட்டகலை ஆதார  அனுமதிக்கப்பட்டுள்ளனர் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேபீல்ட் தோட்டத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளனர் தேயிலை மலையில் கொழுந்துபரித்துக்கொண்டிருந்த போது தேயிலை செடியுனுள்ளிருந்த குளவி கூடு களைந்தே 23.06.2017.  காலை 11 மணியளவில்  கொட்டியுள்ளது பாதிக்கப்படவர்கள் கொட்டகலை வைத்தியசாயில் சிகிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Read More

குளவி கொட்டியதில் 7 பேர் வைத்தியசாலையில்

(UDHAYAM, COLOMBO) – குளவி கொட்டுக்கு இலக்காகிய 07 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி. பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் மத்தியபிரிவில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த ஏழு பெண் தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியத்தில் 07பெண் தொழிலாளர்கள் பொகவந்தலாவ மாவட்டவைத்தியசாலையில் அனமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெறிவித்தனர். இந்த சம்பவம் 16.06.2017.வெள்ளிகிழமை காலை 11.30 மணி அளவில் இடம் பெற்றதாக தெறிவிக்கபடுகிறது. 11ம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டு இருந்த பெண் தொழிலாளர்களே இந்த…

Read More