சூர்யாவின் சம்பளத்தை அதிகரிக்க கூறிய விஜய்!

(UDHAYAM, COLOMBO) – தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கும் மெர்சல் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடித்துவிட்டனர். இந்நிலையில் விரைவில் மூன்றாவது லுக் வெளியாகவுள்ள  நிலையில், விஜய்க்கு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரம் மிகவும் பிடித்துள்ளதாம். அவரின் நடிப்பு விஜயை மிகவும் கவர்ந்ததால், அவரின் சம்பளத்தை கொஞ்சம் ஏற்றுமாறு விஜய் தயாரிப்பாளரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் கிராமத்து கதாபாத்திரத்தில் வரும் விஜய்க்கு வில்லனாக எஸ்.ஜே,சூர்யா நடித்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

Read More

இலங்கை அணியின் படுதோல்விக்கு பின்னர் சங்கா கூறிய கருத்து

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3க்கு 2 என்ற அடிப்படையில் சிம்பாப்வே அணி கைப்பற்றியுள்ளது. இது சிம்பாப்வே அணியுடன் இலங்கை அணி பெற்று கொண்ட முதல் தொடர் தோல்வியாகும். இதேவேளை இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ள நிலையில் அனைத்து கிரிக்கட் ரசிகர்களும் இது தொடர்பில் அதிகளவில் உரையாடிவருகின்றனர். இதனிடையே இலங்கை அணியின் முன்னாள்…

Read More

ரவிக்கும், மங்களவிற்கும் வாழ்த்துக் கூறிய பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – புதிய அமைச்சு பதவிகளை சத்தியபிரமாணம் செய்து கொண்ட ரவி கருணாநாயக்க மற்றும் மங்கள சமரவீரவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று இரவு இடம்பெற்ற நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது இவ்வாறு அவர் வாழ்த்துக்களை தெரிவித்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். இதனுடன் ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால செயல் திட்டங்கள் தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

Read More

அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரபலங்கள்..!

(UDHAYAM, COLOMBO) – தல அஜித்தின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது. தமிழ் நடிகர்கள் மட்டுமின்றி மற்ற மொழி சினிமாவை சேர்ந்தவர்களும் அவருக்கு வாழ்த்துகள் கூறியுள்ளனர். அஜித் பற்றி அவர்கள் என்ன சொன்னார்கள் என நீங்களே பாருங்கள். ஸ்பெஷல் தொகுப்பு உங்களுக்காக இதோ. Wishing a very happy birthday to ajith sir. Looking Forward to #vivegam #manofmass #charisma #perfectgentleman — Dhanush (@dhanushkraja) April 30, 2017   The…

Read More